பிக்பாஸில் இருந்து வெளியே வந்த ஐஸ்வர்யா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபைனல் ஆரம்பிப்பதற்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ளன. 17 நபர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் நேற்று வரை 3 நபர்களே இருந்தனர்.

நேற்று ஜனனி எலிமினேட் ஆனார். இன்று, போன சீசனின் வெற்றியாளர் ஆரவ் உள்ளே வந்து ரித்விகாவை அழைத்து செல்வது போல ப்ரோமோ வெளியிடப்பட்டிருந்தது.

And nowww the celebration begins..
Hope life outside #Biggbosstamil2 will be good🤗 Enjoying to the fullest💕💕 Thanks for all your support Tamil makkaley🙏 Means a lot! pic.twitter.com/mQTjvFBo61
— Aishwarya dutta (@Aishwaryadutta6) September 30, 2018

இந்நிலையில் மற்ற இருவரும் வெளியே வந்துவிட்டனர். வெளியே வந்த ஐஸ்வர்யா குதுகலத்தில் உள்ளார். அந்த குதுகலத்தில் அப்படியே டிக்டாக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஐஸ்வர்யா தான் டைட்டில் வின்னரோ என தோன்ற வைக்கிறது.

#Bigg Boss #Aishwarya Dutta

No comments

Powered by Blogger.