நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டுவர பாடுபட்டும் தமிழ் மக்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை – சிவசக்தி

நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டுவர பாடுபட்டும் தமிழ் மக்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஏமாற்றப்பட்டதன் காரணமாகவே மக்கள் நல்லாட்சிக்கு வாக்களித்திந்தார்கள்.
எனினும், நல்லாட்சியிலும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
Powered by Blogger.