தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தல் ஜேர்மனி-பிராங்பேட்!

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி பிராங்பேட் நகரத்தில் மிகச்சிறப்பாக 29.09.2018 நடைபெற்றது. தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் அப்பகுதிமக்கள் கலந்துகொண்டுமலர் அஞ்சலியுடன் தங்கள் வீர வணக்கத்தைச் செலுத்தினார்கள். அத்தோடு பல்வேறு கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன.
Powered by Blogger.