அனுராதபுரம் மண்ணில் விடுதலைக்கான நடைபவனியல் த.தே.ம.முண்ணனி வி.மணிவன்னன்(கானொளி)

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அனுராதபுரம் மண்ணில் விடுதலைக்கான நடைபவனியில்5வது நாளை தொடரும்யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபயணம் அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கி,
எவ்வித விசாரணைகளுமின்றி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, அரசாங்கத்தின் கொடூரமான செயற்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என யாழ். மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் முழுமையான விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் அநுராதபுரம் சிறைச்சாலை வரையான பேரணி தற்போது நெருங்கி வருகிறது.

குறித்த பேரணியில் யாழ். மாநகர சபை உறுப்பினரும் கலந்துக் கொண்டுள்ள நிலையில், இதன்போது எமது ஆதவன் செய்;திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜே.வி.பி.-இன் கலவரம் இடம்பெற்றதன் பின்னர், ஜே.வி.பி. அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் குறுகிய காலத்திலேயே விடுவிக்கப்பட்டிருந்ததையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அவர்களுடன் பயணிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் .வி.மணிவன்னன்  தமிழ்  தேசிய மக்கள் முண்னனி உறுப்பினர்களும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.