தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தற்காலிக மலசலகூடம் உதவி வழங்கல்!!

மீள் குடியேறிய நாவற்குழி அப்பன் கிராமத்து மக்களிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தற்காலிக மலசலகூடம் அமைப்பதற்கான ஒரு தொகுதி பொருட்கள் முதல் கட்டமாக புலம்பெயர் தமிழரால் வழங்கப்பட்டது.
Powered by Blogger.