எழுகை சுவிஸ் வாழ்வாதார உதவி!

எமது வேண்டு கோளுக்கிணங்க "எழுகை சுவிஸ்- இலங்கை" அமைப்பினால் கிளிநொச்சி மாயவனூர் மற்றும் புதுக்காடு மக்களுக்கான உடுபுடவைகள் நேற்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது. இச்செயற்பாட்டை முன்னெடுத்த எழுகை-சுவிஸ் அமைப்பின் இலங்கைக்கான செயற்பாட்டாளர் திரு.ரூபகாந் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தரவுகளை திரட்டி மக்களை ஒழுங்கமைத்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் புவனேஸ்வரன் ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

No comments

Powered by Blogger.