மாதகல் கிழக்கு சிறுவர்தின நிகழ்வுகள்!

மாதகல் கிழக்கு சகாயபுரம் மலரும் மொட்டுக்கள் சிறுவர் கழகம் மற்றும் கிராம அபிவிருத்தி முன் பள்ளி இனைந்து நடத்திய சிறுவர்தின நிகழ்வுகள்
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் றாஜினி சவுந்தரநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

No comments

Powered by Blogger.