ஆலங்குலம் துயிலுமில்ல சிரமதனப்பணி!

இன்று கடுமையான மழையாக இருந்தபோதும் திருகோணமலை ஆலங்குலம் துயிலுமில்லத்தை முதற்கட்ட சிரமதனப்பணியாக மாவீரர்களின் பெற்றோர்களும். உறவினர்களும். மாவீரர் நினைவேந்தல் செயற்பாட்டுக்குழுவினர்களும் கடும் மழையிலும் மேற்கொடார்கள்.

No comments

Powered by Blogger.