உயிர் போகும் தலைவலியா?

நம்மில் பெரும்பாலனோர் அடிக்கடி சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் ஒன்று தான் தலைவலி. எப்படிப்பட்ட தலைவலியாக இருந்தாலும் இந்த
வாழைப்பழதை் தோல் நொடிப்பொழுதில் நிவாரணம் தந்துவிடும்.

தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க தலைவலி தைலங்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் சரிசெய்ய முடியும். இவை எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

    1 வாழைப்பழத்தின் தோல்
    ஐஸ் கட்டிகள்
    ஒட்டும் டேப்

செய்முறை

முதலில் வாழைப்பழத் தோலின் உட்பகுதியில் ஐஸ் கட்டியை வைத்து ஒட்டும் டேப் கொண்டு தோலுடன் சேர்த்து ஒட்டி விட வேண்டும்.

பின் தரையில் படுத்து, நெற்றியின் மேல் வாழைப்பழத் தோலை 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக கையில் ஒரு துணியை வைத்துக் கொண்டு, நெற்றியில் இருந்து வழியும் நீரை துடைத்துக் கொள்ளுங்கள்.

வாழைப்பழத் தோல் முறையை தலைவலியின் போது பின்பற்றினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இதற்கு காரணம் வாழைப்பழத் தோலில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் தான். இது தான் வலியில் இருந்து விடுபட உதவுகிறது.

முக்கிய குறிப்பு – ஒருவேளை தலைவலி 20 நிமிடத்திற்கும் மேல் நீடித்திருந்தால், மற்றொரு முறை இதைப் பின்பற்றுங்கள். இதனால் தலைவலி பறந்தோடிவிடும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.