இங்கிலாந்து அணியினர் 85 ஓட்டங்களுடன் முன்னிலையில்


இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் இன்றைய(16) மதிய போசன
இடைவேளை வரையில் தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணியானது 04 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அதன்படி இலங்கை அணியானது இங்கிலாந்து அணியினை விட 85 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. 
Powered by Blogger.