சஜித் தலைமையில், ஜனாதிபதியை சந்திக்கும் ஐ.தே.க?

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களில் சிலர் இன்று -17- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே வேளை முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்றும் இன்று இரவு இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .
Powered by Blogger.