நலிவுற்ற மாணவர்களின் கள்றலுக்கு உதவி

இலண்டன் வாழ் புலம் பெயர் ஈழத்தமிழர் இராஜரட்ணம் ரவிபாலன் தனது மைத்துனரான நல்லையா சிவபரனின் 31ம் நாள் நினைவு திதியான இன்று பொருளாதர ரீதியாக நலிவுற்ற பெண் தலைமைத்துவ 3 பிள்ளைகள் உள்ள நீண்ட துாரம் பாடசாலைக்கு நடந்து செல்கின்ற குடும்பம் ஒன்றிக்கும்,,பெற்றோர் இருவரும் இல்லாமல் அம்மம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து புலமைப் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி பெற்ற ஒருவருக்கும் என இருவருக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி உதவி புரிந்துள்ளார்.

No comments

Powered by Blogger.