படுகொலை செய்யப்பட்ட கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரின் நினைவேந்தல்1

 யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் செல்லத்துரை புருசோத்தமன் அவர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தால் படுகொலை
செய்யப்பட்டார். இவரின் 10 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நினைவு கூர்ந்தனர். இந்நிகழ்வு கலப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் திரு. ரமேஷ் அவர்கள் மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடரை கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் திரு கிரிஷாந்தன் அவர்களும் ஏற்றிவைத்து நினைவுரையும் வழங்கினார். அதன் பின் மாணவர்களும் மலர்தூவி தீபங்கள் ஏற்றினார்கள்.

No comments

Powered by Blogger.