கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்2018

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல 2018ம் ஆண்டு நினைவேந்தல்ளுக்கான ஏற்பாட்டுப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.காேப்பாய் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவேந்தல் இம்முறை உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட உள்ளது.
சில காழ்ப்புணர்வுவாதிகள் காேப்பாய் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவேந்தலிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற வதந்தியை பரப்புவது கவலையடையச்செய்கிறது.
மாவீரர் நினைவேந்தல் சட்டத்திற்கு அமைவாக இம்முறை நீதிமன்ற அனுமதியாேடு நடைபெறுகின்றது
27ம் திகதி நினைவேந்தல்கள் சிறப்பான வகையில் நடைபெறும்.
அனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் அழைக்கிறோம்
- ஏற்பாட்டுக்குழு,
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்

No comments

Powered by Blogger.