" உயிர் மூச்சு " குறுந் திரைப்படம்

சமூகம் சார்ந்த படைப்பான " உயிர் மூச்சு " குறுந் திரைப்படம் முல்லைத்தீவு பிரதேசத்தின் பின்தங்கிய கிராமம் ஒன்றைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இயக்குனரால் தன் பிரதேச மற்றும் யாழ்பாண கலைஞர்களை
ஒன்றிணைத்து எடுக்கப்பட்டுள்ளது 

 ஒளிப்பதிவு - பிரவீன் 
 இசை - றொஷான் 
 ஒளித்தொகுப்பு - பிரவீன், சது 
 வடிவமைப்பு - அனோஷன் 
 கதை, திரைக்கதை, வசனம், 
 இயக்கம் - N.பிரகாஷ்

 இன்றைய காலகட்டத்தில் பலரின் ஏக்கப் பெருமூச்சே இந்த குறுந்திரைப்படம்

No comments

Powered by Blogger.