மதிய போசனம் – இங்கிலாந்து அணியானது 102 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியானது இன்று(23) நடைபெற்று வரும் நிலையில், மதிய போசன இடைவேளையின் போது, முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது 02 விக்கெட்களை இழந்து 102 ஓட்டங்களை பெற்றுள்ளது.
Powered by Blogger.