தலைவரின் மாவீரர் நாள் உரை 1989: விடுதலைப்போரில் அனைவரும் சமனானவர்களே!

இந்த மாவீரர் நாள் கொண்டாடுவதில் இன்னொரு நோக்கமும் இருக்கிறது., வழமையாக எமது மக்களிடத்தில் ஒரு ப‌ழக்கம் இருக்கிறது.

உயர்ந்த பதவிகள் வசதியானவர்கள் போன்றவர்களையே பெரிதாக பார்க்கும் பழக்கம் உண்டு.

அது போல எமது விடுதலைப்போராட்த்திலும் தலைவர்களாஇ மட்டும் பார்க்கும் பழக்கம் இருக்க கூடது என்பதற்காக, அவர்களை மட்டும் பிரித்து அவர்களின் செய்கைகளை மட்டும் பெரிதாக பார்க்கக்கூடாது என்பதற்காகவும் அனைத்து போராளிகளும் சம்னானவர்கள் எனும் நோக்கத்துடனும் நாங்கள் இந்த நாளை அனுஷ்டிக்கிறோம். 

எமது இயக்கத்தில் உள்ள தலைவர்களில் இருந்து உறுப்பினர் வரை அனைவரையும் சமனாகவே கருதுகிறோம்.
அந்த நோக்கத்திற்காகத்தான் போராளிகளின் நினைவுநாள் அனைத்தையும் ஒன்றிணைத்து மாவீரர் நாலாக இன்ரு கொன்டாடுகின்றோம்.

அல்லாவிட்ன், காலப்போகில் குறிப்பிட்ட சில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அந்த கெளரவங்கள் தனிநபர்களுக்கு போகாது எல்லாருமே சமமாக ஒரே நாளில் கெளரவிக்கப்படவேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்தோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.