பேருந்து விபத்தில் ஒருவர் பலி 25படுகாயம்!(படங்கள்)

அலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் பாரவூர்தி மற்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர்   உயிரிழந்துள்ளதுடன் 25 பேர்
காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வரகாபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 03 பேர் படுகாயமடைந்த நிலையில், கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
.

35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் எமது  தமிழ் அருள்  செய்தி வழங்குனர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.