பாரிஸ் லாச்சப்பலில் மாவீரர் நாளை முன்னிட்டு ஏற்ப்பாடுகள்

பாரிஸ் லாச்சப் நகரில் உள்ள தமிழ் வர்த்தக நிலையங்கள் மாவீரர் தினத்திக்கான முன் ஏற்ப்பாடாக வர்த்தகர்கள் முண்னெடுத்துள்ளார்கள். இவர்களின் ஏற்பாட்டில்  சிவப்பு, மஞ்சள்   கொடிகள்  தமிழீழ  தேசிய  கொடிகள் நிலையங்கள் முன் கட்டப்பட்டு அலங்கார வேலைகள் இன்று முதல் ஆர்வமாக   இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.