தேசியத் தலைவரின் 64 வது பிறந்தாள் விழா நிகழ்வுதமிழ்நாட்டில் இடம்பெற்றது!

 தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64 வது அகவை விழா நிகழ்வு தமிழ்நாடு மானூர், பழனி, எனும் இடத்தில் நடைபெற்றது.இன்று பழனியை அடுத்த மானூரில் தமிழர் விடியல் கட்சி, சார்பில் நடைபெற்றது.
No comments

Powered by Blogger.