மன்னார் கோட்டை சீரமைப்பு

மன்னார் நகர நுழைவுப் புகுதியில் அமைந்திருக்கும்  கோட்டை தொல்பொருள் திணைக்களத்தினரால் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கோட்டை சுமார்   500 வருடங்களுக்கும் மேல் பழமையானது எனக் கருதப்படுகிறது.
Powered by Blogger.