பிரபாகரனின் இல்லத்துக்கு பொலிஸார் பாதுகாப்பு!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாளை் இன்று கொண்டாடப்படும் நிலையில், வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.


No comments

Powered by Blogger.