தேசியத் தலைவருக்கு வாழ்த்துத் தெரிவித்த நடிகர்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாள் இன்று பல இடங்களிலும் கொண்டாடப்படுகின்றது.

இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். பிரபல தென்னிந்திய நடிகர் சதீஸூம் தனது வாழ்த்துக்களைப் பதிவிட்டுள்ளார்.
வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரனின் வீட்டுக்குச் சென்று எடுத்த ஒளிப்படத்துடன், “தமிழ் தேசியத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்ததினம் இன்று…. தார் பூசி அழிக்கப்பட்டிருக்கும் அவர் பெயரும் புலி போல் தோன்றும் அதிசயம்” என்று பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.