தேராவில் துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள்!
மாவீரர் நாளினை முன்னிட்டு முல்லைத்தீவு தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் மற்றும் அலங்கார வேலைத்திட்டங்கள் துரிதகதியில் இடம்பெற்று வருவதோடு மாவீரர் நாள் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் அனைவரையும் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வருமாறு பணிக்குழு அழைப்பு விடுக்கிறது
கருத்துகள் இல்லை