எழுச்சிகோலம் கொள்ளும் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்!

முல்லைததீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம் மாவீரர் நாளுக்கான எழுச்சிகோலம் பூண்டுள்ளது.
இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்குழு மற்றும் பொதுமக்கள் இணைந்து வீதியினை சிரமதானம் செய்து சிகப்பு மஞ்சல் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு எழுச்சிகோலம் பூண்டுள்ளது.
Powered by Blogger.