சரத் பொன்சேகா தொடர்பில் கவனம் வேண்டும்!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.


அம்பாறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா தொடர்பில் தான் கருத்து வெளியிட்ட பின்னர் அவர் நடந்து கொண்ட விதம் கவலைக்குரியதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Sarath Fonseka #Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net


No comments

Powered by Blogger.