ஐ.ஓ.சி நிறுவனமும் பெட்ரோல் விலைகளை குறைத்தது!

ஐ.ஓ.சி நிறுவனமும் இன்று (02) நள்ளிரவு முதல் பெட்ரோல்
விலையினைக் குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒரு லீற்றர் லங்கா ஒட்டோ டீசல் 11 ரூபாவினாலும், ஒரு லீற்றர் பெட்ரோல் (92 ஒக்டேன்) 01 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.