லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கின் குற்றம்சாட்டப்பட்ட இசித்தவர் ஆரோக்கியநாதன்

01/11/2018 சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி . தவராசா அவர்களின் கடுமையான வாதங்களை அடுத்து 13 வருடங்களின் பின் கொழும்பு மேல்நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.


அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அரசுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின்போது , லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்குகளின் குற்றம்சாட்டபட்டவர்களை விடுதலை செய்ய முடியாதென்று திரு.ரணில் விக்ரமசிங்கே அவர்கள் கூறிய நிலையில் சிரேஸ்ட்ட சட்டத்தரணி கே.வி. தவராசா அவர்களின் வாதத்திறமையால் சட்டரீதியாக விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.