போட்டிகள் சூடு பிடித்து தீக்கிரையாக போவது யார்?

கடந்த 26-10-2018 தொடங்கிய அரசியல் ஆட்டத்தில் இதுவரை பல அணிகள் மோதி வருகின்றன.


அதற்கு அமைவாக முதலாவது ஆட்டம் பிரதமர் ரணில், ஜனாதிபதிக்கும் இடையில் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து.

யானைப் படையில் இருந்து பல சேனை வீரர்கள் ஆளும் கட்சியுடன் தங்களின் துதி கைகளை தூக்கியவண்ணம் வெற்றிலைத் தோட்டத்திற்குள் புகுந்தன.

இவ்வாறு தொடர்ந்த மற்றும்மொரு போட்டியில் எதிர் பாற்க முடியாத வீட்டின் பீரங்கி ஒன்று கைகளை உயத்தியவண்ணம் சரன் அடைந்தது.

இதைனைத் தொடர்ந்து காலநிலை மாற்றம் ஏற்பட்டதால். எதிர் வருகின்ற 7ம் திகதி வரை போட்டிகள் தொடரும். போட்டிகள் சூடு பிடித்து தீக்கிரையாக போவது யார்??. எனும் அச்சத்தில் வெற்றி தோல்வி இன்றி மைத்திரி ஐயா மற்றும் ரணில் ஐயாவின் போட்டிகள் அரசியல் களத்தில் தெறிக்கின்றது.

இருவரும் எவ்வித முடிவும் இன்றி களத்தில் உள்ளனர்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Batticalo
Powered by Blogger.