யாழில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல் நிகழ்வு!

இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.
தமிழ்ச்செல்வன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவேந்தல் இன்று 02.11.2018 மாலை 5 மணியளவில் சபாபதி வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.#Tamilnews  #Tamil  #jaffna  #TNPF  #Tamilarul.net #kajenthiran

No comments

Powered by Blogger.