ரோ’ உளவுப் பிரிவினால் தனக்கு கொலைச் சதி.!

இந்தியாவின் ‘ரோ’ உளவுப் பிரிவினால் ஜனாதிபதியினை கொலை செய்ய

சதித் திட்டம் செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய செய்தி உண்மையே ??முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

NDTV அலைவரிசையுடனான நேர்காணலிலேயே முன்னாள் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.