சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு STF பாதுகாப்பு!

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரியதுக்கு

அமைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் பொலிஸ் அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.