இலங்கையில் கணினி அறிவாளர்கள் அதிகரிப்பால் பிரச்சனையும் அதிகரிப்பு

இலங்கையில் கணினி அறிவு படைத்தவர்களின் எண்ணிக்கை 28 சதவீதத்தை விட அதிகமாகும் என்று தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் 40 சதவீதத்திற்கு மேலானோர் கணினி அறிவு படைத்தவர்களாக உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கணினி எழுத்தறிவு புள்ளிவிபரங்கள் 2017 என்ற அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கணினி எழுத்தறிவு படைத்தவர்களின் எண்ணிக்கை மூன்று தசம் ஏழு சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.