ஜேர்மன் நாட்டு ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் சந்திப்பு

வவுனியாவில் கடந்த 648 நாட்களாக தொடர்ந்து சுழற்சி முறையில்
போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இன்று சந்தித்தனர். ஜரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஜேர்மன் நாட்டு ஊடகவியலாளர்கள் சந்திப்பை மேற்கொண்டனர்.
Powered by Blogger.