பொரளையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

பொரளை பொலிசார் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 48 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.


கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் இருந்து 3 கிராம் 20 மி.கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.