ஐசிசி இனால் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை விபரங்கள் வெளியீடு.!

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


துடுப்பாட்ட தரவரிசை;

01.விராட் கோஹ்லி (இந்திய அணி) – 899 புள்ளிகள்.
02.ரோஹித் சர்மா (இந்திய அணி) 871 புள்ளிகள்.
03. ஜோ ரூட் (இங்கிலாந்து அணி) 807 புள்ளிகள்.
04.டேவிட் வோர்னர் (அவுஸ்திரேலிய அணி)
05.பாபர் அசாம் (பாகிஸ்தான் அணி)

பந்து வீச்சாளர்களின் தரவரிசை;

01.ஜஸ்பிரிட் பும்ரா (இந்திய வேகப்பந்து வீச்சாளர் ) – 841 புள்ளிகள்.
02.ரஷிட் கான் (ஆப்கானிஸ்தான் அணி) – 788 புள்ளிகள்.
03.குல்தீப் யாதவ் (இந்திய அணி) – 723 புள்ளிகள்

ஒரு நாள் போட்டிகளின் அணிகளின் தரவரிசை;

01.இங்கிலாந்து அணி – 126 புள்ளிகள்.
02.இந்திய அணி – 121 புள்ளிகள்.
03.நியூசிலாந்து அணி – 112 புள்ளிகள்.
04.தென்னாபிரிக்கா அணி – 110 புள்ளிகள்.
05.பாகிஸ்தான் அணி – 101 புள்ளிகள்.

இதேவேளை, 79 புள்ளிளுடன் இலங்கை அணி 8ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.