பாராளுமன்ற சபை முதல்வராக தினேஷ் குணவர்தன நியமனம்!

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை பாராளுமன்றத்தின் சபை முதல்வராக நியமிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர்கள் குழுவால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்

அதன்படி அடுத்த பாராளுமன்ற அமர்வின் ​போது தினேஷ் குணவர்தன சபை முதல்வராக இருப்பாரென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.