அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவை நுழைவாயிலுக்கு அருகில் கடும் வாகன நெரிசல்!

இந்த வாகன நெரிசலால் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வரும் வாகனங்கள் வெளியேறுவதற்காக அத்துருகிரிய – கொத்தலாவல மற்றும் கடுவலை இடமாற்றல்களையும் பயன்படுத்துமாறு அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு இயக்குனர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இடம்பெறும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்வதற்காக வரும் வாகனங்களால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.