மக்கள் மகிமை ” கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர்!

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெற்று வரும் அரசாங்கத்தின் ” மக்கள் மகிமை ” கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் சற்று முன்னர் வருகை தந்தனர்.


இந்த நிலையில் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் பிரதிநிதிகள், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முதலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஆகியோர் இந்த இடத்தில் ஒன்று கூடியுள்ளனர். 
Powered by Blogger.