தினேஷ் குணவர்த்தன சபை முதல்வராக கடமைகளை பொறுப்பேற்றார்!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன புதிய அரசின் கீழ், புதிய சபை  முதல்வராக இன்று(05) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.


பிரதமர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்கேற்றளுடன் கடந்த தினங்களில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தினேஷ் குணவர்த்தனவுக்கு சபை முதல்வர் பதவியை வழங்க தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.