இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் காலில் காயம்!

இன்று ஆரம்பமான இலங்கை - இங்கிலாந்துக்கிடையிலான டெஸ்ட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் காலில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தற்போது அவரது நிலை தொடர்பாக பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
#Sri Lanka Cricket Team #Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.