பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பிக்குகள் நடைபவனி!

பாராளுமன்றத்தை உடன் கூட்டி ஜனநாயகத்தை உறுதி செய்யுமாறு கோரி மகா சங்க சம்மேளனத்தைச் சேர்ந்த பிக்குகள் நேற்று (06) கொழும்பு புதிய நகர மண்டபத்துக்கு நடைபவனியாக வந்துள்ளனர்.


இந்த நடைபவணியில் 500 பிக்குகள் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  

No comments

Powered by Blogger.