யாழில் வடமாகாண மர நடுகை மாதத்தை ஆரம்பித்து வைக்கிறார் தொல்.திருமாவளவன்!

நாளை சனிக்கிழமை ஆரம்பமாகும் மிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மரநடுகையும் மலர்க் கண்காட்சி பிற்பகல் பிற்பகல் 3 மணிக்கு,

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெறவுள்ளது.நாளை ஆரம்பமாகும் மலர்க்கண்காட்சி தொடரந்து 17 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினமும் காலை 9 மணிமுதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அறிவித்துள்ளார்.

இந்நிகழவில் பிரதம விருந்தினராக வடமாகாண முன்னாள் முதல்வர் நீதியரசர் சி. வீ. விக்னேஸ்வரனும் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் . திருமாவளவனும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net

No comments

Powered by Blogger.