வீரவன்சவும் அமைச்சரானார்!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஒன்றிணைந்த எதிரணியின்
நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.