ஹெரோயினுடன் இருவர் கைது!

அங்குலான பகுதியில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.


சந்தேக நபரிடம் 75 கிராம் ஹெரோயின் பொலிஸாரினால் கைப்பற்பட்டுள்ளதுடன் 4 அதி சொகுசு வாகனங்களையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மாளிகாவத்த பகுதியில் 6 மில்லியன் ரூபா பெறுமதியான 500 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

No comments

Powered by Blogger.