ஜனாதிபதியின் பட்டாம் பூச்சிகள் ஜனாதிபதி செயலகத்தில்-ஹிருணிகா அம்பலம்

ரணில் விக்கிரமசிங்கவிற்கு பட்டாம் பூச்சி வாழ்க்கை என விமர்சித்து குற்றம் சாட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது செயலகத்தில் அவரது அறையில் உள்ள பட்டாம் பூச்சிகளை நினைவு கூற வேண்டும் என

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

தான் இது குறித்து நன்கு அறிவேன்.. இது வேறு யாரும் கூறி நான் அறியவில்லை.. எனது கண்களால் கண்டவற்றையே கூறுகிறேன். இராதா – கிருஷ்ணன் சரிதைகளையே தான் கண்டதாகவும் என அவர் கூறியிருந்தார்.

அலரி மாளிகையில் நேற்று(07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
Powered by Blogger.