ஈ.டி.ஐ நிறுவனத்தின் அத்தியட்சகர்கள் 04 பேருக்கும் பிணை

ஈ.டி.ஐ நிதி நிறுவனத்தின் வைப்பாளர்களின் நம்பிக்கையினை முறியடித்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிதி மோசடி வழக்கு இன்று(29) கொழும்பு – மேலதிக நீதிவான் நீதிமன்றில் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.


இது தொடர்பில் நீதிமன்றுக்கு முன்னிலையாகி இருந்த ஈ.டி.ஐ நிறுவனத்தின் அத்தியட்சகர்கள் நான்கு பேருக்கு எதிரான வழக்கில், ஒருவருக்கு தலா 50 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு – மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


#ETI  #Tamil   #Tamilnews  #Srilanka   #Jaffna  #Tamilarul.net   #News

No comments

Powered by Blogger.