பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷின் பெனி மாவட்டத்தில் உள்ள சடார் உபசிலா பகுதியில்   ரயில் கடவையை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்
தெரிவிக்கின்றன.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.


#Tamil   #Tamilnews  #Bankalades   #Rain #Tamilarul.net   #News #Accident

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.