மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு- யேர்மனி 2018

யேர்மனியில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு வழமைபோல வருகின்ற மாவீரர் நாள் தினத்தன்று டோட்முண்ட்; நகரில் அமைந்துள்ள மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறும் மண்டபத்தில் காலை 10.00 மனிக்கு நடைபெறவுள்ளது.
யேர்மனிவாழ் மாவீரர் குடும்ப உருத்துடையவர்கள் அனைவரையும் இவ் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கின்றது யேர்மனி மாவீரர் பணிமனை.


தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி.
Powered by Blogger.