கணிதம் கசறடக் கல். தமிழில் அடிப்படைக் கணிதம் கற்க இலவச முறை!

கணிதமும் ஒரு மொழி, அதில் இலக்கங்கள் தான் எழுத்துக்கள், தேற்றங்கள் தான் இலக்கணம், பரிட்சை வினாக்கள் தான் இலக்கியம், அழகாக தமிழில் கணிதம் சொல்லித் தரும் இந்தக் காணொளியைப் பாருங்கள்.Powered by Blogger.